Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay: `விஜய் சார் சொல்லப்போகும் சர்பிரைஸ்…' – தவெக மாநாட்டுத் திடலில் தாடி பாலாஜி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay: `விஜய் சார் சொல்லப்போகும் சர்பிரைஸ்…' – தவெக மாநாட்டுத் திடலில் தாடி பாலாஜி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் இன்று நடைபெறவிருக்கிறது. விஜய்யின் அழைப்பின் பேரில் நடிகர் ‘தாடி பாலாஜி’ மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மாநாட்டுத் திடலில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

அவர் பேசுகையில், “உங்களை மாதிரிதான் நானும் மாநாட்டுக்காக ஆர்வமா காத்திருக்கேன். கூட்டத்தில் தலைவர் என்ன பேசப்போறாருங்கிற ஆவல் மக்களை மாதிரியே எனக்கும் இருக்கு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆனந்த் அண்ணன் மூலமாக கூப்பிட்டு மாநாடு வேலைகளை பார்த்துக்க சொன்னாரு. அன்னையில இருந்தே நானும் இவங்க கூட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். எவ்வளவோ பேரு இருக்கும் போது என்னைய நம்பி சில வேலைகளை அவர் கொடுத்ததுல ரொம்ப சந்தோஷம்.

மக்களுக்கு நல்லது பண்ணனும்னு விஜய் சார் நிறைய திட்டங்கள் வச்சிருக்காரு. அதை அவரே சொல்லும்போது சர்ப்ரைஸாவும் எல்லாருக்கும் மகிழ்ச்சியாவும் இருக்கும்.

View this post on Instagram

A post shared by Vikatan (@vikatan_emagazine)

விஜய் சார்க்கிட்ட நல்ல டீம் இருக்கு. தொண்டர்களும் நிர்வாகிகளும் மாநாட்டை அவங்க வீட்டு விழா மாதிரி கொண்டாடுறாங்க.

ஆனந்த் அண்ணன் ஒவ்வொரு நிமிசமும் களத்துல நின்னு வேலை பார்க்குறாரு. சினிமால இருந்தும் சிலருக்கு இன்வைட் போயிருக்கு. நிறைய பேர் வருவாங்கனு எதிர்பார்க்குறோம். தளபதியை சக நடிகரா பார்த்திருக்கேன். இப்போ தலைவரா பார்க்குறேன்.” என்றார்.

Vijay: `விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் இந்த அரசுக்கு என்ன பிரச்னை?’ – பிரேமலதா கேள்வி!





.

Previous Post

தவெக மாநாடு: க்யூ.ஆர்., கோடு மூலம் வருகையைப் பதிவு செய்ய ஏற்பாடு!

Next Post

வடக்கு காஸாவில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடக்கு காஸாவில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

வடக்கு காஸாவில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In