Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay : தடதடக்கும் ஏற்பாடுகள்; எகிறும் எதிர்பார்ப்பு… தவெக முதல் மாநாடு Live Updates! | Vijay TVK first conference Live Updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay : தடதடக்கும் ஏற்பாடுகள்; எகிறும் எதிர்பார்ப்பு… தவெக முதல் மாநாடு Live Updates! | Vijay TVK first conference Live Updates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


TVK Vijay : தடதடக்கும் ஏற்பாடுகள்; எகிறும் எதிர்பார்ப்பு… தவெக முதல் மாநாடு

கடந்த பிப்ரவரி மாதம் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிட்டு நடிகர் விஜய், `தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதும் கட்சியின் கொடி, பாடல் என ஒவ்வொன்றாக வெளியிட்டது த.வெ.க.

அதைத் தொடர்ந்து, `கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெறவிருக்கிறது. அது குறித்து அறிவிப்பு வெளியாகும். அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கப்படும்’ என்று அறிவித்து, அரசியல் களத்தில் `த.வெ.க மாநாடு’ என்பதைப் பேசுபொருளாக்கினார் விஜய்.

ஆனால், மழை… காவல்துறை – தவெக இடையேயான நோட்டீஸ் விளக்கக் கடித பரிமாற்றம் ஆகியவற்றால்… மாநாடு தேதி அறிவிப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டது. பின்னர், `27-ம் தேதி விக்கிரவாண்டியில் தவெக-வின் முதல் கொள்கை மாநாடு நடைபெறும்’ என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தவெக-வினரும் உடனடியாக விறுவிறு பணிகளைத் தொடங்கினர். நாளை (27-ம் தேதி) திட்டமிட்டபடி தவெக-வின் முதல் மாநாடு நடைபெறவிருக்கிறது.

தா.வெ.க மாநாடுதா.வெ.க மாநாடு

தா.வெ.க மாநாடு

உணவு, தண்ணீர், இருக்கைகள் என அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி, மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடிக்க தவெக-வினர் அதீத கவனம் செலுத்தி, இரவு பகலாகப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

விஜய் அரசியல் தலைவராகப் பரிணமித்துத் தலைமையேற்று நடத்தும் இந்த முதல் மாநாடு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எகிறியிருக்கிறது.



.

Previous Post

தமிழ்நாட்டிலேயே மிகவும் அமைதியான 7 சுற்றுலாத் தலங்கள் இவை தான் – கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாது! | These are the seven most peaceful destinations to visit in Tamil Nadu – best places to visit in Tamil Nadu

Next Post

விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்: சீமான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்: சீமான்

விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்: சீமான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In