தீர்ப்பாயம் அவரது பள்ளி சான்றிதழின் படி, அவரது வயது 45 என்று கணக்கிட்டு, ரூ.19.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனமோ, சிலாக் ராமின் ஆதார் அட்டை படி, அவரது வயது 47 என்றும், அவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.9.22 லட்சம் தான் என்றும் கூறியது.
Published:Updated:


