Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் சிவகார்த்திகேயன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் சிவகார்த்திகேயன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, செளந்தர்யா, தர்ஷா குப்தா, சத்யா, முத்துக்குமரன், அருண் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேறுவார்.

மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தற்போதைய நிலவரப்படி தர்ஷா குப்தா அல்லது அன்ஷிதா பின்தங்கிவுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் புரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயனை நடிகர் தீபக் ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர், அமரன் படத்தின் டிரைலர் போட்டியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் சிறிதுநேரம் அனைவரிடம் கலகலப்பாக பேசிவிட்டு, பிக் பாஸ் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு’ – உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்? | New lady Justice Statue of supreme court creates debate

Next Post

காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொழிலாளி.. கடைசியில் திக் திக் .. உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொழிலாளி.. கடைசியில் திக் திக் .. உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்!

காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொழிலாளி.. கடைசியில் திக் திக் .. உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In