தலைமை செயலகத்தி முதல் தளத்தின் தரையில் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். இதனால் அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்க வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
.
