Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்… அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2024
in அரசியல் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூரில்  கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின் நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன்  அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்று தற்போது சேதமடைந்தது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக விழும் தருவாயில் உள்ளது.

குறிப்பாக, இந்த இடத்தில் அதிகமாக வாகனங்கள் நிற்கின்றன. பேருந்துகளும் இவ்விடத்தில் நின்று தான் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்கின்றது.

சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்
ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்!

இதனால், அந்த வழியே செல்லும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்த மின் விளக்கு கம்பம் மேலே விழுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதுடன், ஆபத்தான சூழலை உருவாகியுள்ளது.

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், “ஒரு மாதம் முன்பு லாரி மோதியதால் இந்த மின்கம்பம் சேதமடைந்தது. அதற்குப் பிறகு எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கம்பம் எப்போது விழுமோ என்று பயந்து பயந்து சாலையை கடக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.” என்றனர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், ” விரைவில் கீழே விழும் அபாயத்தில் உள்ள இந்த மின்கம்பத்தை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொள்ளவேண்டும். கீழே விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்”  என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரி செய்வார்களா அதிகாரிகள்?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் டாப் 10 நாடுகள் – இந்தியாவின் ரேங்க் என்ன தெரியுமா? | Top 10 happiest countries in the world – what is the rank of India in world happy index

Next Post

சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது.. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது.. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு

சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது.. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In