Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா… RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | How often does the Indian Railways wash the blankets

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2024
in அரசியல் செய்திகள்
0
ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா… RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | How often does the Indian Railways wash the blankets
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரிப் ரத் மற்றும் துரந்தோ போன்ற சில ரயில்களில், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் எக்ஸ்ட்ரா போர்வைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்ததன்படி, “ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் சலவைக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் அழுக்கான போர்வைகள் அப்படியே மடித்து வைக்கப்படும்.” மற்றொரு சீனியர் பராமரிப்பு ஊழியர், “போர்வை தூய்மையாக இருக்கிறதா என்பது குறித்து முறையான கண்காணிப்பு இல்லை. போர்வைகள் பொதுவாக துர்நாற்றம் வீசினால் அல்லது அழுக்கடைந்தால் மட்டுமே சலவைக்கு அனுப்பப்படும்” என்றுத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், 46 ரயில்வே சொந்த சலவை நிலையங்களும், 25 BOOT (ஒப்பந்த அடிப்படையிலான) சலவை நிலையங்களும் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ரயில்வேயின் சலவை நிலையங்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதுடன், சொந்தமான இயந்திரங்களும் உள்ளது. ஆனால் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். ஒப்பந்த அடிப்படையிலான நிலையங்கள், ரயில்வேக்கு சொந்தமான இடத்திலேயே இருக்கின்றன. ஊழியர்களும் சலவை இயந்திரங்களும் தனியாரால் கையாளப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

6000 திரைகளில் கங்குவா!

Next Post

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In