Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் | can not allow lawyers to work as journalist – supreme court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2024
in அரசியல் செய்திகள்
0
“ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் | can not allow lawyers to work as journalist – supreme court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பத்திரிகையாளராகவும் வேலைபார்த்து வந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக வழக்கறிஞர் முகமது கம்ரான் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, முகமது கம்ரான் ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்படுவதை நீதிமன்ற அமர்வு கண்டறிந்தது.

நீதிமன்ற உத்தரவுநீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

அதையடுத்து, முகமது கம்ரானைக் கடிந்துகொண்ட நீதிமன்ற அமர்வு, “ஒன்று அவர் வழக்கறிஞராக இருக்க வேண்டும். இல்லையென்றால் பத்திரிகையாளராக இருக்க வேண்டும். ஆனால், ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இரண்டு வேலைபார்ப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில். அவர் தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ள முடியாது” என்று கூறியது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம், வழக்கறிஞராக இருந்துகொண்டே பத்திரிகையாளராகவும் பணியாற்றியதற்காக முகமது கம்ரான் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.



.

Previous Post

`எல்.முருகனின் விஷமத்தைவிட அவர் கருத்து ஆபத்தானது’ – ஆதரவு தெரிவித்த சீமானை விசிக தாக்கும் பின்னணி? | Vck’s attacks on Seeman on L Murugan Issue

Next Post

“நான் களத்தில் வேகமாக ஓடுபவன்… விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!’ – சொல்கிறார் சீமான் | seeman about recent tamil thaai vazhthu issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நான் களத்தில் வேகமாக ஓடுபவன்… விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!’ – சொல்கிறார் சீமான் | seeman about recent tamil thaai vazhthu issue

``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான் | seeman about recent tamil thaai vazhthu issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In