Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்..!! அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்..!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 19, 2024
in Default
1
இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்..!! அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்..!!
47
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சனிக்கிழமையான இன்று (அக்.19) இந்நிகழ்ச்சியின் ’தெரிஞ்சிக்கலாம் வாங்க’ என்ற பகுதியில் தென்காசியைச் சேர்ந்த எம்.ஜி. ராம்குமார் என்ற நேயர், ”2044ஆம் ஆண்டு தென்காசியைச் சேர்ந்த ஒருவர் தான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று காசி விசுவநாதரை வேண்டுவதாகக்” குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், ”எதற்காக 2044ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெரும்பாலும் அடுத்த பிரதமர் தமிழ் பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று கூறியுள்ளார். அதாவது, இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராக இருக்கக் கூடிய வாய்ப்புள்ளது என்றும் என்னுடைய கணிப்பு அதுதான் என்றும் ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வதந்திகள் பெரும் சவால்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Next Post

அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. ஓய்வுபெற்றவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் இந்திய ரயில்வே!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. ஓய்வுபெற்றவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் இந்திய ரயில்வே!

அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. ஓய்வுபெற்றவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் இந்திய ரயில்வே!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In