Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாநில அந்தஸ்துக்கு குறி, அமைச்சரவையில் காங்கிரஸ் இல்லை -காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மூவ் என்ன? | what will jammu and kashmir cm omar abdullah be next plan?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2024
in அரசியல் செய்திகள்
0
மாநில அந்தஸ்துக்கு குறி, அமைச்சரவையில் காங்கிரஸ் இல்லை -காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மூவ் என்ன? | what will jammu and kashmir cm omar abdullah be next plan?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பு

ஜம்மு காஷ்மீர் 90 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் 1 இடத்திலும் வென்றன. அதேநேரத்தில் சட்டப்பிரிவு 370-யை நீங்கியதால் பெரும் ஆதரவுள்ளதாக கூறி வந்த பா.ஜ.க-வுக்கு 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ-வும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கூட்டணியின் பலம் 54 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும், அக்கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர் குமார் சவுத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

உமர் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சியில்...உமர் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சியில்...

உமர் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சியில்…

மாநில அந்தஸ்து..

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து விரைவில் வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

”ADMK 53′ டார்கெட் 3…EPS போட்ட சபதம்! | Elangovan Explains | ‘ ADMK 53’ Target 3 vow to put EPS Elangovan Explains

Next Post

“நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்…” – நீதிபதி சந்திரசூட் | CJI Chandrachud discusses ways to enhance judicial

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

``நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்..." - நீதிபதி சந்திரசூட் | CJI Chandrachud discusses ways to enhance judicial

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In