Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்! | 150 year old Jolarpettai railway station; No basic facilities

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்! | 150 year old Jolarpettai railway station; No basic facilities
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தினமும் 190-க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.

தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல், சுகாதார கேடாக உள்ளது என்று பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையம் வந்துசெல்கின்றனர். இருப்பினும், இந்த ரயில் நிலையத்தில் கழிவறை, குடிநீர், கேன்டீன் வசதி, ஓய்வறை போன்ற பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

மேலும், ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அடிக்கடி குடிநீர் வராமல் போய்விடுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இங்கு பொதுக் கழிவறை இல்லாததால் இங்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சிலர் ஆங்காங்கே வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதால் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.



.

Previous Post

இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுப்பது சிறப்பான சாதனை: மாட் ஹென்றி

Next Post

”ADMK 53′ டார்கெட் 3…EPS போட்ட சபதம்! | Elangovan Explains | ‘ ADMK 53’ Target 3 vow to put EPS Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”ADMK 53′ டார்கெட் 3…EPS போட்ட சபதம்! | Elangovan Explains | ‘ ADMK 53’ Target 3 vow to put EPS Elangovan Explains

''ADMK 53' டார்கெட் 3...EPS போட்ட சபதம்! | Elangovan Explains | ' ADMK 53' Target 3 vow to put EPS Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In