Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஹரியாணா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஹரியாணா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்ற நயாப் சைனிக்கு ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பஞ்சகுலாவின் ஹலிமார் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.



.

Previous Post

India – Canada tensions: `இரு நாட்டு உறவு சிக்கலுக்கு கனட பிரதமரே பொறுப்பு’- ட்ரூடோ குறித்து இந்தியா | India Response to Canada PM Justin Trudeau Statement

Next Post

Tamilnadu News Live October 17, 2024: TOP 10 NEWS: ’இணைப்பை மறுக்கும் ஈபிஎஸ்! மழைக்கு ரெடி எனகூறும் முதல்வர்’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 17 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 17, 2024: TOP 10 NEWS: ’இணைப்பை மறுக்கும் ஈபிஎஸ்! மழைக்கு ரெடி எனகூறும் முதல்வர்’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 17 2024

Tamilnadu News Live October 17, 2024: TOP 10 NEWS: ’இணைப்பை மறுக்கும் ஈபிஎஸ்! மழைக்கு ரெடி எனகூறும் முதல்வர்’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 17 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In