தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும், கையில் வாள் இருக்கும். தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியலமைப்பு புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
