Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Rain Alert:“கொட்டும் மழையிலும் டாஸ்மாக்… இதுதான் திராவிட மாடல் சேவையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி | anbumani slams dmk government for tasmac issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
Rain Alert:“கொட்டும் மழையிலும் டாஸ்மாக்… இதுதான் திராவிட மாடல் சேவையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி | anbumani slams dmk government for tasmac issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன? அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் - tasmacடாஸ்மாக் - tasmac

டாஸ்மாக் – tasmac

டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வதில் இடையூறுகள் ஏற்படும் என்பதால் தான் அவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன? அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா?

மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? கொட்டும் மழையிலும் மதுக்கடைகளை திறந்து வணிகம் செய்வது தான் திராவிட மாடல் சேவையா? மழை, வெள்ளத்தால் சென்னையிலும், சுற்றுப்புற மாவட்டங்களிலும் ஆபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

‘வருவதை எதிர்கொண்டு பார்க்கலாம்’-நிபுணர்கள் வியாழக்கிழமை 5 பங்குகளை வாங்க அல்லது விற்க பரிந்துரை-stocks market today experts have recommended buying these five shares

Next Post

‘சட்டம் கண்மூடித்தனமானது அல்ல’-சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாமல் உள்ள நீதி தேவதை சிலை!-new lady justice statue in the supreme court has shed its blindfold to spread the message

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘சட்டம் கண்மூடித்தனமானது அல்ல’-சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாமல் உள்ள நீதி தேவதை சிலை!-new lady justice statue in the supreme court has shed its blindfold to spread the message

'சட்டம் கண்மூடித்தனமானது அல்ல'-சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாமல் உள்ள நீதி தேவதை சிலை!-new lady justice statue in the supreme court has shed its blindfold to spread the message

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In