Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`அதிமுக ஆட்சியில் 400 கி.மீ தான் கட்டப்பட்டது, ஆனால்..!" – மழைநீர் வடிகால் குறித்து கே.என் நேரு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2024
in அரசியல் செய்திகள்
0
`அதிமுக ஆட்சியில் 400 கி.மீ தான் கட்டப்பட்டது, ஆனால்..!" – மழைநீர் வடிகால் குறித்து கே.என் நேரு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ” நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்திருக்கிறது. ஒரு சில இடங்களில் 30 செ.மீ வரை மழை பதிவாகி இருந்திருக்கிறது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே கட்டப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தி இருக்கின்றனர்.

அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டிருந்தனர். சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறை எந்த பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அறிக்கை கோரிய உள்துறை அமைச்சகம், அரியானாவின் முதல்வராக சைனி நாளை பதவியேற்பு

Next Post

ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது: அலைஸ்டர் குக், ஏபி டிவில்லியர்ஸுக்கு கௌரவம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது: அலைஸ்டர் குக், ஏபி டிவில்லியர்ஸுக்கு கௌரவம்!

ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது: அலைஸ்டர் குக், ஏபி டிவில்லியர்ஸுக்கு கௌரவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In