Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குற்றாலம்: காதி சங்கத்தில் பணம் கையாடல்; குற்றத்தை மறைக்க இந்து அமைப்புகள் முயற்சியா? பின்னணி என்ன? | Tenkasi Courtallam khadi sarvodaya sangam bribery issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2024
in அரசியல் செய்திகள்
0
குற்றாலம்: காதி சங்கத்தில் பணம் கையாடல்; குற்றத்தை மறைக்க இந்து அமைப்புகள் முயற்சியா? பின்னணி என்ன? | Tenkasi Courtallam khadi sarvodaya sangam bribery issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்காசி அருகே, குற்றாலம் காதி சர்வோதயா சங்கத்தில் 1 கோடி ரூபாய்க்குக் கையாடல் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

குற்றாலம் கிளை காதி சர்வோதயா சங்க மேலாளராகப் பணியாற்றியவர் சிவவடிவேலன். சங்கரன்கோவில் காதி சர்வோதயா சங்க செயலாளராகப் பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து காதித் துறைக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக, அன்னதானத் திட்டத்திற்குப் பொருட்கள் வழங்கியதாகவும், அரசுத்துறை நிறுவனங்களுக்கு பர்னிச்சர்களை பர்சேஸ் செய்து கொடுத்ததாகவும் போலி பில்கள் தயாரித்து பணம் கையாடல் செய்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக, கண்டன போஸ்டர்கள் ஒட்டி கவனம் ஈர்த்த தென்காசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியனிடம் கேட்டபோது, “குற்றாலம் காதி சர்வோதயா சங்க கிளை மேலாளராக 2019-2024 வரை சிவவடிவேலன் பணியாற்றினார். இவர், குற்றாலம் குற்றாலநாதர் சாமி கோயிலில் அன்னதான திட்டத்திற்கு மளிகை பொருள்கள் வழங்கியதாக ரூ.20 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்படப் பிற அரசுத்துறைகளுக்கு பர்னிச்சர் மெட்டீரியல்கள் குற்றாலம் காதி கிளையிலிருந்து விற்பனை செய்ததாகப் பொய் கணக்கு காண்பித்துள்ளார்.

இதுதவிர, காதி சங்கத்தில் உற்பத்தி இல்லாத பொருட்களை வெளிமார்க்கெட்டில் பர்ச்சேஸ் செய்துகொடுத்தாக ரூ.60 லட்சத்துக்குப் போலியாகக் கணக்கெழுதியுள்ளனர். இதற்கான பில்கள் ஜி.எஸ்.டி‌. வரம்புக்குள் இல்லை. அனைத்து கடன் பில்களும் மேனுவலாக தரப்பட்டுள்ளது. கிரெடிட் பில்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் கையொப்பம் இல்லை.



.

Previous Post

மீண்டும் திறக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் – கேரளா செல்லலாமா மக்களே! | Longest glass bridge of India is reopens in Vagamon – It is a must visit place and here is why

Next Post

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In