தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சிஐடியு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், ம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்
.
