Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கூலி – சென்னை படப்பிடிப்பில் அமீர் கான்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கூலி – சென்னை படப்பிடிப்பில் அமீர் கான்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், சில நாள்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க: எல்ஐகே முதல் பாடல் அப்டேட்!

இதற்கிடையே, கூலியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, இத்தகவல் உண்மைதான் என்றும் கூலி படத்தின் இரண்டாம் கட்ட சென்னை படப்பிடிப்பில் அமீர் கான் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. கூலி, எல்சியூ திரைப்படம் இல்லை என லோகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

TOP 10 NEWS: ’தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! களத்தில் முதல்வர்! விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Next Post

TVK: சேறும் சகதியுமான விஜய்யின் `தவெக' மாநாட்டுக் களம்; காவல்துறையின் கேள்விகளால் சிக்கல்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK: சேறும் சகதியுமான விஜய்யின் `தவெக' மாநாட்டுக் களம்; காவல்துறையின் கேள்விகளால் சிக்கல்?

TVK: சேறும் சகதியுமான விஜய்யின் `தவெக' மாநாட்டுக் களம்; காவல்துறையின் கேள்விகளால் சிக்கல்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In