Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Israel : `அத்துமீறி லெபனானில் நுழைந்த இஸ்ரேல் டேங்கர்கள்’ – ஐக்கிய அமைதிப் படை குற்றச்சாட்டு! | UN complaints Israel attack on their Base

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2024
in அரசியல் செய்திகள்
0
Israel : `அத்துமீறி லெபனானில் நுழைந்த இஸ்ரேல் டேங்கர்கள்’ – ஐக்கிய அமைதிப் படை குற்றச்சாட்டு! | UN complaints Israel attack on their Base
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெற்கு லெபனானில் இஸ்ரேல் டேங்கர் நுழைந்தது குறித்து “விதியை மீறி நுழைந்தது’ என்று ஐக்கிய நாடுகள் அமைதிப் படையும், ‘தெரியாமல் நுழைந்துவிட்டோம்’ என்று இஸ்ரேலும் இரு வேறு கருத்துகளை கூறுகின்றன.

சமீபத்தில், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் இரண்டு டேங்கர்கள் நுழைந்து, பின்னர் வெளியே சென்றுள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் அமைதிப் படை, “இஸ்ரேலின் டேங்கர்கள் தெற்கு லெபனானில் இருக்கும் ராணுவ தளத்தின் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்தது.

அந்த டேங்கர்கள் வெளியேறிய பின், ராணுவ தளத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சில ஷெல்கள் வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய புகை 15 வீரர்களுக்கு கேஸ் மாஸ்குகள் போட்டிருந்தும் உடல்நிலை கோளாறை ஏற்படுத்தியது” என்று குற்றம்சாட்டியுள்ளது. 1978-ம் ஆண்டிலிருந்து தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதல்இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் தாக்குதல்
Representational Image

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல், “காயப்பட்ட ராணுவ வீரர்களை மீட்கும்போது, தெரியாமல் ஐக்கிய நாடுகள் படை பகுதிக்கு சென்றுவிட்டோம்” என்று கூறியுள்ளது.

தரவுகளின்படி, வடக்கு லெபனானில் இஸ்ரேல் தரைப்படை தாக்குதலில் 5 அமைதிப் படை வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்.

அமைதிப் படை இஸ்ரேல் டேங்கர்கள் அவர்கள் பகுதியில் அத்துமீறியதற்கான காரணத்தை இஸ்ரேலிடம் கேட்டுள்ளது.

நீண்ட நாள்களாக, ஐக்கிய நாடுகள் லெபனானில் இருந்து தங்களது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டு வருகிறது. தற்போது இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



.

Previous Post

தமிழகத்தில் துவங்கிய பருவமழை – வழக்கத்தை விட இந்த வருஷம் அதிக மழை பெய்யுமாம்! | North eastern monsoon is started in Tamil Nadu – which area gets much rainfall this time

Next Post

Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In