Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மத்தியக் கிழக்கில் போர் நிறுத்த முயற்சிகள் ‘நிஜம்’தானா? – அமெரிக்காவின் ‘டபுள்’ ஆக்‌ஷன் | Is america playing duel role in Israel issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2024
in அரசியல் செய்திகள்
0
மத்தியக் கிழக்கில் போர் நிறுத்த முயற்சிகள் ‘நிஜம்’தானா? – அமெரிக்காவின் ‘டபுள்’ ஆக்‌ஷன் | Is america playing duel role in Israel issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், குறிப்பாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள், சாலைகளில் நின்று ‘இனப் படுகொலையாளர் ஜோ’ என்ற பதாகைகளை ஏந்தி போராடியதை அண்மையில் செய்திகளின் வாயிலாக பார்த்திருப்போம்.

காஸா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி கடந்த அக்.7-ம் தேதி உலகமெங்கும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். நியூஸிலாந்தி ஆக்லேண்ட், ஆஸ்திரேலியாவின் சிட்னி, இந்தியாவில் ஹைதராபாத், ஏன் நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் கூட ஏராளமான மக்கள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

பைடனுக்கு அடுத்தபடியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் கமலா ஹாரிஸாவது ஒருவேளை தேர்தலில் ஜெயித்தால் இந்தப் போர் நிறுத்த மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் வெற்றிபெறுவாரா என்பதே நடுநிலையாளர்களின் நம்பிக்கை. பைடனோ, கமலாவோ அல்லது ட்ரம்ப்போ யாராக இருந்தாலும் இஸ்ரேல் விஷயத்தில் அமெரிக்காவின் போக்கில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்று உலக அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் விரைவாக இலவச சுவாமி தரிசனம் செய்வது எப்படி?! | how to get quick darshan of tirupati balaji without prior booking – spot accommodation booking in tirupati

Next Post

மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.. முழு விவரம் உள்ளே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.. முழு விவரம் உள்ளே

மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.. முழு விவரம் உள்ளே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In