Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காதலியுடன் பல முறை உல்லாசம்… அந்தரங்க போட்டோ காட்டி ரூ.20 லட்சம் பறிப்பு : வாலிபரின் வெறிச்செயல்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 12, 2024
in Default
1
காதலியுடன் பல முறை உல்லாசம்… அந்தரங்க போட்டோ காட்டி ரூ.20 லட்சம் பறிப்பு : வாலிபரின் வெறிச்செயல்!
55
SHARES
89
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உடலுறவு வைத்து போட்டோ வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு படித்து வந்தபோது ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சதீஷ்குமார் தற்போது தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு கடந்த 2023ம் ஆண்டு தெரியவந்துள்ளது.

பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

பின்னர் மூன்று மாதத்தில் சதீஷ்குமார் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறியதாகவும், இது குறித்து அந்தப் பெண் சதீஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது தான் வேலை செய்யும் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரை சதீஷ் காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதோடு அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அதேபோல இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை சதீஷ் பலமுறை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், கல்யாணத்திற்கு மண்டபத்தை பதிவு செய்வதற்கு முன் பணமாக அந்தப் பெண்ணிடம் சதீஷின் அம்மா மல்லிகா கேட்டதின் பேரில் அந்த பெண் அவரது வீட்டிற்கு தெரியாமல் வங்கியில் லோன் எடுத்து பணம் கொடுத்து அதற்கு வட்டியுடன் 1.70 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காதலித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை தனக்குத் தெரியாமல் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்ததாகவும் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்லாவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக 296(b), 115(2), 64, 318(2), 351(2), ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous Post

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!

Next Post

800 பயணிகள் உயிரிழப்பு!…ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் – முத்தரசன்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
800 பயணிகள் உயிரிழப்பு!…ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் – முத்தரசன்!

800 பயணிகள் உயிரிழப்பு!...ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் - முத்தரசன்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    சதீஷ்குமார் மீது குற்றம் வேண்டுமானால் இருக்கலாம் நியாயப்படி தவறு இல்லை. முழு தவறும் அந்தப் பெண் மீதுதான் உள்ளது. இவன் கூப்பிட்டானா அவ போனாளா. ஆண் கூப்பிட்டால் பெண் போய் விடுவாளா. திருமணத்திற்கு முன்பே உடலுறவுவிற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண்ணை எந்த உண்மையான ஆண்மகனும் திருமணம் செய்ய மாட்டான். காவல்துறைக்கு பயந்து திருமணம் செய்வதை விட சிறைக்கு சென்று வருவதே மேல் என்று முடிவெடுத்த அந்த ஆண்மகனை பாராட்டுகிறேன். இது போன்ற பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வது பின்னர் ஆண்களை காவல்துறை மூலம் மிரட்டி திருமணம் செய்து கொள்வது பின்னர் அவர்கள் கணவனுக்கு தெரியாமல் ஒரு பிளேட் பிரியாணிக்கு அல்லது அதற்கு சமமான பொருளுக்காக பிரியாணி அபிராமியாக மாறிவிடுவது என்ற வழக்கத்தை கையாண்டு வருகின்றனர். இது மிகவும் தவறான பாதை. முடிவு வாழ்க்கையின் அனாதை பிணமாக சாக வேண்டியது தான்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In