Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாநதி தொடர் நடிகைக்கு குவியும் வாழ்த்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாநதி தொடர் நடிகைக்கு குவியும் வாழ்த்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மாடலிங் துறையில் இருந்த லட்சுமி பிரியா, யோகிபாபுவின் பன்னி குட்டி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து தி ரோட், பத்துதல, ட்ரிப் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனிடையே, மலையாளத் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்த லட்சுமி பிரியா, தற்போது மகாநதி தொடரில் பிரதானப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லட்சுமி பிரியாவுக்கு இன்று(அக். 11) பிறந்த நாள் என்பதால் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மகாநதி தொடரில் நடிக்கும் ருத்ரன் பிரவீன், காவியா மற்றும் தொடர்குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி பிரியாவுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.



.

Previous Post

Samsung Employees Strike: “காவல்துறை வேட்டையாடும் விதம் அவசரநிலைக் காலத்தை நினைவூட்டுகிறது” – தமுஎகச | Tamilnadu progressive writers and artist association supports samsung protest

Next Post

நம்ம பெங்களூருவில் 153 ஏக்கரில் பசுமையான மற்றுமொரு கப்பன் பூங்கா ரெடி! | Bengaluru to get another cubbon park in 153-acre with green cover in the city

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நம்ம பெங்களூருவில் 153 ஏக்கரில் பசுமையான மற்றுமொரு கப்பன் பூங்கா ரெடி! | Bengaluru to get another cubbon park in 153-acre with green cover in the city

நம்ம பெங்களூருவில் 153 ஏக்கரில் பசுமையான மற்றுமொரு கப்பன் பூங்கா ரெடி! | Bengaluru to get another cubbon park in 153-acre with green cover in the city

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In