Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாக். டெஸ்ட்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாக். டெஸ்ட்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.7ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 556 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து வியாழக்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.

இதையடுத்து, 2ஆம் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்தது.



.

Previous Post

Buds Act: வேட்டையன் படத்தில் குறிப்பிட்ட Buds Act என்றால் என்ன?

Next Post

ஊட்டி, கொடைக்கானலுக்குள் நுழைய இ-பாஸ் அவசியம் – எப்படி பெறுவது குறித்த தகவல்கள் இதோ! | E-pass is mandatory to enter Ooty, Kodaikanal – Ooty and Kodaikanal E-pass is extended

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஊட்டி, கொடைக்கானலுக்குள் நுழைய இ-பாஸ் அவசியம் – எப்படி பெறுவது குறித்த தகவல்கள் இதோ! | E-pass is mandatory to enter Ooty, Kodaikanal – Ooty and Kodaikanal E-pass is extended

ஊட்டி, கொடைக்கானலுக்குள் நுழைய இ-பாஸ் அவசியம் - எப்படி பெறுவது குறித்த தகவல்கள் இதோ! | E-pass is mandatory to enter Ooty, Kodaikanal - Ooty and Kodaikanal E-pass is extended

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In