Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

20 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர்! ஜோ ரூட் ருத்ர தாண்டவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
20 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர்! ஜோ ரூட் ருத்ர தாண்டவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


35 வயதாகும் ஜோ ரூட் சமீபமாக நம்பமுடியாத அளவுக்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 4 வருடங்களில் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 262 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 135.1 ஓவரில் 700 ரன்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிகமான இரட்டைச் சதங்கள்

ஜோ ரூட் 6 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். இதில் வெளிநாட்டில் மட்டும் 4 இரட்டைச் சதங்கள் அடங்கும்.

இங்கிலாந்துக்காக அதிக இரட்டைச் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். வாலி ஹாம்மோட் 7 முறையும் ரூட் 6 முறையும் குக் 5 முறையும் அடித்துள்ளார்கள்.



.

Previous Post

சென்னை-மதுரை இடையே புதிய விரைவுச்சாலை – மத்திய அரசு ஒப்புதல்! | Chennai-Madurai new expressway is announced by NHAI along with chennai-trichy expressway

Next Post

முரசொலி செல்வம் காலமானார்! கவலையில் முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 10, 2024: முரசொலி செல்வம் காலமானார்! கவலையில் முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!-today tamilnadu news latest updates october 10 2024

முரசொலி செல்வம் காலமானார்! கவலையில் முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In