Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Haryana Election: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன? | haryana BJP’s Ordered Jalebi For congress Rahul Gandhi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2024
in அரசியல் செய்திகள்
0
Haryana Election: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன? | haryana BJP’s Ordered Jalebi For congress Rahul Gandhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – பா.ஜ.க., இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 46 இடங்களை விட அதிகமாக இரண்டு இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது பா.ஜ.க.,. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கும் ஜிலேபி பார்சல் அனுப்பியிருக்கிறது ஹரியானா மாநில பா.ஜ.க.,. அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருக்கிறது.

ஹரியானா பாஜகஹரியானா பாஜக

ஹரியானா பாஜக

முன்னதாக ஹரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, “ஜிலேபி நாடு முழுவதும் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை உருவாக்குவதற்காக ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஆனால், ஜிலேபி விற்பனையாளர்கள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, சரக்கு மற்றும் சேவை வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பா.ஜ.க-வினருக்கு ஜிலேபி சாப்பிட மட்டும்தான் தெரியும். அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாது.” எனப் பேசினார்.



.

Previous Post

`இந்து முன்னணி ஊர்வலத்தில் அதிமுக மா.செ!’ – பாரபட்சம் காட்டுவதாக தலைமைமீது குற்றச்சாட்டு | AIADMK executive in the Hindu Front procession. No action

Next Post

“சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது'' – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது'' – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

``சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது'' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In