Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`இந்து முன்னணி ஊர்வலத்தில் அதிமுக மா.செ!’ – பாரபட்சம் காட்டுவதாக தலைமைமீது குற்றச்சாட்டு | AIADMK executive in the Hindu Front procession. No action

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2024
in அரசியல் செய்திகள்
0
`இந்து முன்னணி ஊர்வலத்தில் அதிமுக மா.செ!’ – பாரபட்சம் காட்டுவதாக தலைமைமீது குற்றச்சாட்டு | AIADMK executive in the Hindu Front procession. No action
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இருப்பினும், பிற அமைப்புகளின் ஊர்வலத்தில் பங்கேற்பது என்பது அதிமுகவின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது. எனவேதான், அதை மையமாக வைத்து தளவாய் சுந்தரத்தின் பொறுப்பு பறிக்கப்பட்டது.

அதேநேரத்தில், சமீபத்தில் நடந்த இந்து முன்னணி ஊர்வலத்தில் பங்கேற்ற ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமாரின் பதவியை பறிக்காமல் தலைமை வேடிக்கை பார்ப்பது விசித்திரமாக இருக்கிறது. ஒரே மாதிரியான தவறு செய்த இருவருக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுப்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு. ஆனால், தளவாயை மட்டும் நீக்கிவிட்டு, சுகுமாரை தலைமை விட்டுவைக்கிறது. இதன்மூலம், தளவாய் தலைமையின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததற்கு அவரின் பொறுப்பு பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தலைமை சொல்கிறதா? அப்படியென்றால் இந்து முன்னணி ஊர்வலத்தில் பங்கேற்றது தவறு இல்லை என்பதுதானே பொருளாகிறது.

அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார்அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார்

அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார்

சுகுமார் மீது ஏற்கனவே பல பஞ்சாயத்துக்கள் இருக்கிறது. இறந்து மூன்று ஆண்டுகள் ஆனவருக்கெல்லம் பதவியை கொடுத்தார். அதேபோல, அ.தி.மு.க-வில் இருக்கும் யாரும் பிற சாதிய அமைப்புகளில் இருக்கக்கூடாது என்பது கட்சியின் அடிப்படை விதி. ஆனால், மா.செ சுகுமார் முதலியார் சங்கம் ஒன்றையும் லோக்கலில் நடத்துகிறார். தற்போது இந்து முன்னணி ஊர்வலத்திலும் பங்கேற்று இருக்கிறார். ஆனாலும், அவர்மீது தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றனர் விரிவாக.



.

Previous Post

Samsung Employees Strike: “சங்கத்தைப் பதிய அரசுக்கு அதிகாரம் இருக்கு; பின் தயக்கம் ஏன்?” – திருமா | Thirumavalavan questions TN govt about Samsung workers strike

Next Post

Haryana Election: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன? | haryana BJP’s Ordered Jalebi For congress Rahul Gandhi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Haryana Election: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன? | haryana BJP’s Ordered Jalebi For congress Rahul Gandhi

Haryana Election: ராகுல் காந்திக்கு ஜிலேபி பார்சல் அனுப்பிய பாஜக; இதற்குப் பின்னுள்ள கதை என்ன? | haryana BJP's Ordered Jalebi For congress Rahul Gandhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In