Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் உமர் அப்துல்லா” யார் இவர்? | Who is Omar Abdullah? – Is he Jammu and Kashmir next CM?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2024
in அரசியல் செய்திகள்
0
Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் உமர் அப்துல்லா” யார் இவர்? | Who is Omar Abdullah? – Is he Jammu and Kashmir next CM?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அரசியல் பயணம்…

உமர் அப்துல்லா முதன்முதலாக 1998-ம் ஆண்டு தனது 28-வது வயதில் எம்.பி-யாக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்து ஒரு ஆண்டிலேயே பாஜக அரசில் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

2002-ம் ஆண்டு ஜூன் மாதம், இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக பதவியேற்றார். மாநில அளவில் கவனம் செலுத்துவதற்காக அதே ஆண்டு அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், மாநில அளவில் வந்த முதல் தேர்தலிலேயே தோல்வியை தழுவினார்.

2004-ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2008-ம் ஆண்டில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 2009-ம் ஆண்டு ஆட்சி அமைத்தார். ஜம்மு காஷ்மீரின் இளம் முதல்வராக திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து இவர் விலக, மீண்டும் இவரது தந்தை அந்தப் பொறுப்பை ஏற்றார்.

உமர் அப்துல்லா | Omar Abdullahஉமர் அப்துல்லா | Omar Abdullah

உமர் அப்துல்லா | Omar Abdullah

அப்போது தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபரூக் அப்துல்லாவிற்கு பிறகு, 5 ஆண்டு காலமும் முழுமையாக முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், சுயட்சை வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.



.

Previous Post

“எது வேண்டுமானாலும் நடக்கலாம்!”- பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்|AIADMK former minister Dindigul Srinivasan’s answer to the question of alliance with BJP

Next Post

Rent House: வாடகை வீடுகளுக்கு குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! | things to keep in mind while moving to a rented house

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Rent House: வாடகை வீடுகளுக்கு குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! | things to keep in mind while moving to a rented house

Rent House: வாடகை வீடுகளுக்கு குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! | things to keep in mind while moving to a rented house

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In