Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“எது வேண்டுமானாலும் நடக்கலாம்!”- பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்|AIADMK former minister Dindigul Srinivasan’s answer to the question of alliance with BJP

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2024
in அரசியல் செய்திகள்
0
“எது வேண்டுமானாலும் நடக்கலாம்!”- பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்|AIADMK former minister Dindigul Srinivasan’s answer to the question of alliance with BJP
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்லில் சீனிவாசன் கலந்து கொண்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பாஜக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “ஜோசியம் சொல்ல முடியாது. சூழ்நிலையை பொறுத்துதான் எல்லா முடிவுகளும். தேர்தல் வரும்போது அது குறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்பொழுது பா.ஜ.க-வுக்கு நாங்கள் எதிரி. 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

Junior Vikatan – 13 October 2024 – “திராவிட மாடல் வாஷிங் மெஷின் ஊழல் கறையை வெளுத்து எடுத்திருக்கிறது” என்ற ராமதாஸின் விமர்சனம்? | discussion about dr ramadoss comments about Dravidian mode government

Next Post

Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் உமர் அப்துல்லா” யார் இவர்? | Who is Omar Abdullah? – Is he Jammu and Kashmir next CM?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் உமர் அப்துல்லா” யார் இவர்? | Who is Omar Abdullah? – Is he Jammu and Kashmir next CM?

Omar Abdullah: ``ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் உமர் அப்துல்லா'' யார் இவர்? | Who is Omar Abdullah? - Is he Jammu and Kashmir next CM?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In