Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

RSS பேரணியைத் தொடங்கி வைத்த தளவாய் சுந்தரம்… அதிமுக-வில் பதவியை பறித்த எடப்பாடி! | AIADMK: Thalavai Sundaram, who started the RSS rally

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2024
in அரசியல் செய்திகள்
0
RSS பேரணியைத் தொடங்கி வைத்த தளவாய் சுந்தரம்… அதிமுக-வில் பதவியை பறித்த எடப்பாடி! | AIADMK: Thalavai Sundaram, who started the RSS rally
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அ.தி.மு.க அமைப்புச் செயலாளராகவும், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் தளவாய் சுந்தரம். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியை ஆக்டிவாக வைத்திருந்தாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தை கண்டித்து தலைமை அறிவித்த போராட்டத்தை கட்சி அலுவலகம் முன்பு நடத்தியதாக தளவாய் மீது புகார் எழுந்தது. அதுபற்றி கேட்டதற்கு, பொதுவெளியில் போராட்டங்கள் நடத்தினால் வழக்குகள் வருவதால் பெண் நிர்வாகிகள் கலந்துகொள்ளத் தயங்குகிறார்கள். எனவேதான் அலுவலகம் முன்பு தங்களை எதிர்ப்பை பதிவு செய்ததாக தளவாய் சுந்தரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தளவாய் சுந்தரம்தளவாய் சுந்தரம்

தளவாய் சுந்தரம்

இந்த நிலையில் நேற்று முன் தினம் (அக்.6) விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட ஈசாந்திமங்கலத்தில் தொடங்கி பூதப்பாண்டிவரை நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையில் கலந்துகொண்டு அணிவகுப்பு பேரணி நடத்தினர். ஈசாந்திமங்கலத்தில் நடந்த தொடக்க விழாவில் கலந்துகொண்ட தளவாய் சுந்தரம் பேரணியை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் மாநில துணை பிரசாரகர் சுரேஷ் உள்ப்பட பலர் கலந்துகொண்டனர்.



.

Previous Post

Tamilnadu News Live October 8, 2024: தளவாய் சுந்தரம் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி – கலக்கத்தில் குமரி மாவட்ட அதிமுக!-today tamilnadu news latest updates october 8 2024

Next Post

போதைப்பொருள் தாதாவுடன் தொடர்பு… ஸ்ரீநாத் பாசி, ‘பிசாசு’ நடிகையிடம் விசாரணை?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போதைப்பொருள் தாதாவுடன் தொடர்பு… ஸ்ரீநாத் பாசி, ‘பிசாசு’ நடிகையிடம் விசாரணை?

போதைப்பொருள் தாதாவுடன் தொடர்பு... ஸ்ரீநாத் பாசி, ‘பிசாசு’ நடிகையிடம் விசாரணை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In