ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் என்பதே பெரும்பாலான வாக்கு கணிப்புகளின் முடிவாக உள்ளது.
ஹரியாணாவில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்று வாக்கு கணிப்புகள் கூறியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:
ஜம்மு-காஷ்மீர்:
பாஜக கூட்டணி | காங்கிரஸ் கூட்டணி | பிற கட்சிகள்
30 25 0
ஹரியாணா:
பாஜக கூட்டணி | காங்கிரஸ் கூட்டணி | பிற கட்சிகள்
45 19 0
