Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Chennai Air Show: ”மகாமக குள விபத்தை அரசியலாக்கியது திமுக; இதுவே திமுக செய்தால்..” – தினகரன் கண்டனம் | ttv dinakaran condemns dmk government for chennai iaf air show

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2024
in அரசியல் செய்திகள்
0
Chennai Air Show: ”மகாமக குள விபத்தை அரசியலாக்கியது திமுக; இதுவே திமுக செய்தால்..” – தினகரன் கண்டனம் | ttv dinakaran condemns dmk government for chennai iaf air show
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று (அக்டோபர் 7) நடைபெற்றது. இதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை வரவேற்று, “வருங்கால முதல்வரே’, ‘முடி சூடா மன்னரே’, ‘அரசியலில் நேர்மையே’ போன்ற வாசகங்களுடன் ப்ளக்ஸ் பேனர்களை அக்கட்சியினர் வைத்திருந்தனர்.

நாட்டியக் குதிரைகள், கதகளி நடனம், முளைப்பாரி என ஊர்வலமாக வந்து தினகரனுக்கு வரவேற்பளித்தனர். மண்டபம் முழுவதையும் பவுன்சர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேடையில் பேசிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினர்.

டி.டி.வி.தினகரன்டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

கூட்டம் முடிந்ததும் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண, 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்த நிலையில், ஐந்து பேர் இறந்துள்ளனர். இவ்வளவு மக்கள் கூடும் நிலையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இது முதல்வரின் கவனக் குறைவு என்று கூறுவதா? அல்லது அவரது கவனத்திற்குச் செல்லவில்லை எனக் கூறுவதா? போலீஸார் மீது குற்றம் சொல்வதா? விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது போன்ற நிகழ்வுகள் குறித்து என்ன கூறுவது? இதற்கு முழு பொறுப்பையும் முதல்வர் தான் ஏற்க வேண்டும்.



.

Previous Post

Top 10 National-World News: ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை.. உ.பி. முதல்வர் விடுத்த எச்சரிக்கை!

Next Post

யூத வரலாற்றில் இருண்ட நாள்..! இஸ்ரேல் மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் இரங்கல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
யூத வரலாற்றில் இருண்ட நாள்..! இஸ்ரேல் மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் இரங்கல்

யூத வரலாற்றில் இருண்ட நாள்..! இஸ்ரேல் மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In