Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

J & K – Haryana Election Results : ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! |Live Updates | jammu – kashmir and Haryana assembly Election Results live updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2024
in அரசியல் செய்திகள்
0
J & K – Haryana Election Results : ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! |Live Updates | jammu – kashmir and Haryana assembly Election Results live updates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரியானாவில் 90 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்துக்கு, அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் பலம் வாய்ந்த கட்சிகளாகக் கருதப்படும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தனித்துக் களம் கண்டன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் அணியில் சேராமல் தனித்தனியே போட்டியிட்டன. இது தவிர ஜே.ஜே.பி, ஏ.எஸ்.பி ஒரு கூட்டணி, ஐ.என்.எல்.டி, பகுஜன் சமாஜ் ஒரு கூட்டணி எனக் கைகோத்து இந்தத் தேர்தலில் நின்றன.

ஹரியானா சட்டமன்ற தேர்தல்ஹரியானா சட்டமன்ற தேர்தல்

ஹரியானா சட்டமன்ற தேர்தல்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை எனப் பல பிரச்னைகளால் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த “பா.ஜ.க’வின் மீது ஹரியானா மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த ‘பா.ஜ.க’வின் மீது ஹரியானா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, அதைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் வியூகம் வகுத்திருக்கும் காங்கிரஸ் என ஹரியானா சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்திருந்தது. மேலும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிறுத்தப்படிருக்கும் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் கவனம் பெற்றிருக்கிறார். இப்படியானப் பல்வேறு காரணங்களால் ஹரியானா தேர்தல் முடிவுகள் அரசியலில் உற்று கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

நாளை காலை இந்தத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. இது குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்!



.

Previous Post

தமிழ்நாட்டின் பிரபல சுற்றுலாத் தலங்களை விடுங்க – இந்த கிராமங்களுக்கு சென்றால் உங்களையே மறந்துடுவீங்க! | Visit these beautiful villages to observe the natural beauty of Tamil Nadu

Next Post

விமான சாகசத்துக்கு எதிர்பார்க்கப்பட்டது 15 லட்சம் பேர்.. வந்தது? மா. சுப்பிரமணியன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விமான சாகசத்துக்கு எதிர்பார்க்கப்பட்டது 15 லட்சம் பேர்.. வந்தது? மா. சுப்பிரமணியன்

விமான சாகசத்துக்கு எதிர்பார்க்கப்பட்டது 15 லட்சம் பேர்.. வந்தது? மா. சுப்பிரமணியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In