Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Samsung Strike: தொழிலாளர்கள் போராட்டம்; அரசின் செயல்பாடு எப்படி? – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் | vikatan polls about samsung strike issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2024
in அரசியல் செய்திகள்
0
Samsung Strike: தொழிலாளர்கள் போராட்டம்; அரசின் செயல்பாடு எப்படி? – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் | vikatan polls about samsung strike issue
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும், ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிற்சாலையில் ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சாதனங்கள், 7 உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளவில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலைகளில், உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது இந்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலைதான்.

விகடன் கருத்துகணிப்புவிகடன் கருத்துகணிப்பு

விகடன் கருத்துகணிப்பு

இந்த தொழிற்சாலை மூலம் மட்டும் ஆண்டுக்குப் பல மில்லியன் வருமானம் ஈட்டிவரும் இந்த நிறுவனம், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும், அடிமாட்டு விலையில் ஊதியம் வழங்கி, அதிக நேரம் வேலை வாங்கி உழைப்புச் சுரண்டலை செய்து வருவதாக, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குமுறுகிறார்கள். அதனால், தொழிற்சங்கம் அமைப்பது, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் நிறுவன ஊழியர்கள் 25 நாள்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டுப் பேசியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.



.

Previous Post

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு.. யார் இவர்கள், இவர்கள் கண்டுபிடித்தது என்ன?

Next Post

ஆளுநர் நியமிக்கும் 5 MLA.,க்கள்.. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் திருப்பம்.. எதிர்கட்சிகள் எதிர்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுநர் நியமிக்கும் 5 MLA.,க்கள்.. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் திருப்பம்..  எதிர்கட்சிகள் எதிர்ப்பு!

ஆளுநர் நியமிக்கும் 5 MLA.,க்கள்.. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் திருப்பம்.. எதிர்கட்சிகள் எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In