மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024: மைக்ரோ ஆர்.என்.ஏ கண்டுபிடிப்புக்காக விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
.