Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`திடீரென எம்.ஜி.ஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு? மேலிடத்து உத்தரவா?' – பவன் கல்யாண் குறித்து பிரகாஷ் ராஜ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2024
in அரசியல் செய்திகள்
0
`திடீரென எம்.ஜி.ஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு? மேலிடத்து உத்தரவா?' – பவன் கல்யாண் குறித்து பிரகாஷ் ராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு துவக்க விழா வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தொடக்க விழாவுக்காக நான்கு நாள்கள் அ.தி.மு.க தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பவன் கல்யாண்

இந்த நிலையில், ஆந்திராவின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யான் தன் எக்ஸ் பக்கத்தில், “அ.தி.மு.க மற்றும் அதன் 53-வது ஆண்டு விழாவுக்காக அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாரம்பர்யமும், புரட்சித்தலைவி அம்மாவின் தொலைநோக்கு பார்வையும் தலைமுறை தலைமுறையாக லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற ஆட்சி மாதிரி நம் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது.

‘இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்திடுக்கண் வருதல் இனிது’ (குறள் 620) எனத் திருக்குறள் சொல்வது போல், சவால்களை நேருக்கு நேர் சந்தித்து, தொடர்ந்து வலுவாக வெளிவரும் அ.தி.மு.க-வின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த மாபெரும் இயக்கம் தொடர்ந்து செழிப்புடன் இருக்கட்டும்.

பிரகாஷ் ராஜ்

எம்.ஜி.ஆரின் புரட்சிகர இலட்சியத்தின் ஊடாக ஒன்றிணைந்து முன்னேறிச் செல்லும் அ.தி.மு.க குடும்பத்தாருக்கு எனது நல்வாழ்த்துகள்.” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கில், “திடீரென்று எம்.ஜி.ஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு.. மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததா?… சும்மா கேட்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Pawan Kalyan: திருக்குறளை மேற்கோளிட்டு, எம்.ஜி.ஆரைப் புகழ்ந்த பவன் கல்யாண்… நன்றி சொன்ன இபிஎஸ்!



.

Previous Post

வெப்பம்.. நெரிசல்.. சாதனைக்காக நடந்த விமான சாகசத்தை சோதனையாக்கியது எது?

Next Post

சென்னை பெங்களூரு சாலையின் மோசமான நிலை – இந்த சாலைக்கு சுங்கக்கட்டணம் அவசியமா? | Poor road condition of chennai Bengaluru highway makes public to erupt about toll fee

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை பெங்களூரு சாலையின் மோசமான நிலை – இந்த சாலைக்கு சுங்கக்கட்டணம் அவசியமா? | Poor road condition of chennai Bengaluru highway makes public to erupt about toll fee

சென்னை பெங்களூரு சாலையின் மோசமான நிலை – இந்த சாலைக்கு சுங்கக்கட்டணம் அவசியமா? | Poor road condition of chennai Bengaluru highway makes public to erupt about toll fee

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In