Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை ஹன்சிகா மோத்வானி தரிசனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை ஹன்சிகா மோத்வானி தரிசனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடிகை ஹன்சிகா மோத்வானி சாமி தரிசனம் செய்தாா்.

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 3000 முதல் 5000-க்கும் மேற்பட்ட மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து விமான மூலம் சனிக்கிழமை மாலை தனது தாயாருடன் மதுரை வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, இரவு தனியார் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வு எடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனது தாயாருடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, அம்மன் சன்னதிக்கு சென்றவர் அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டு சாற்றப்பட்டு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் மனமுருக வழிபாடு நடத்தினாா்.

ஹன்சிகா மோத்வானி வருகையையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதையும் படிக்க | அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களுக்கு மழை!

கோயில் பிரகாரங்களை வலம் வந்து வழிபட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதைத் தொடா்ந்து சொக்கநாதர் மற்றும் முக்குறுணி விநாயகரையும், சுவாமி சன்னதியிலும் தரிசனம் செய்த அவா், தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா். பின்னர் கோயில் பிரகாரங்களையும் வலம் வந்து வழிபட்டாா்.

ஹன்சிகா மோத்வானி வருகையையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் நடிகை ஹன்சிகா மோத்வானி பேசுகையில், மதுரைக்கு வந்திருந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

கோயிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர், பிற்பகல் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.



.

Previous Post

Tamilnadu News Live October 6, 2024: TOP 10 NEWS: சென்னை விமான சாகச நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு முதல் சாம்சாங் போராட்டம் வரை!-today tamilnadu news latest updates october 6 2024

Next Post

`உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பயிற்சி முகாம்' – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பயிற்சி முகாம்' – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு

`உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பயிற்சி முகாம்' - மதுரையில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In