Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Prisons: சிறையிலும் சாதி பாகுபாடு… `மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு!’ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! | Supreme made landmark verdict in case about caste discrimination in prisons

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2024
in அரசியல் செய்திகள்
0
Prisons: சிறையிலும் சாதி பாகுபாடு… `மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு!’ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! | Supreme made landmark verdict in case about caste discrimination in prisons
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டாக்டர் அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையில் தனது கடைசி உரையின்போது, `இந்தியாவின் எதிர்காலம் என்ன?” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார். அந்தக் கவலை இன்றும் உண்மையாக அப்படியே இருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சாதிய பாகுபாடு என்ற தீமையை நம்மால் ஒழிக்க முடியவில்லை. நீதி மற்றும் சமத்துவத்துக்கான தேசிய பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 17, 21, 23 ஆகிய பிரிவுகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று அறிவிக்கப்படுகின்றன. அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தத் தீர்ப்பின்படி சிறைக் கையேடுகள் மற்றும் விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், “மாதிரி சிறைக் கையேடு 2016-ன் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் மற்றும் பார்வையாளர்கள் வாரியம் ஆகியவற்றில் சாதி அடிப்படையிலான பாகுபாடு அல்லது அத்தகைய பாரபட்சமான நடைமுறைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வழக்கமான ஆய்வுகளை நடத்த வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், இந்தத் தீர்ப்பின் நகலை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.



.

Previous Post

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

Next Post

Chennai Air Show 2024: மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு! | Chennai Air Show 2024: Traffic Changes Announced!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Chennai Air Show 2024: மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு! | Chennai Air Show 2024: Traffic Changes Announced!

Chennai Air Show 2024: மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு! | Chennai Air Show 2024: Traffic Changes Announced!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In