Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Udhayanidhi: “Okay, Let’s Wait and see”- பவன் கல்யாணின் சனாதன விமர்சனத்திற்கு பதிலளித்த உதயநிதி! | Udhayanidhi Stalin On Pawan Kalyan’s ‘Sanatan Dharm’ Warning

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in அரசியல் செய்திகள்
0
Udhayanidhi: “Okay, Let’s Wait and see”- பவன் கல்யாணின் சனாதன விமர்சனத்திற்கு பதிலளித்த உதயநிதி! | Udhayanidhi Stalin On Pawan Kalyan’s ‘Sanatan Dharm’ Warning
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கலையாண் தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் திருப்பதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

 பவன் கல்யாண்  பவன் கல்யாண்

பவன் கல்யாண்

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள்.

ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது” என்று மறைமுகமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

உதயநிதி, பவன் கல்யாண் உதயநிதி, பவன் கல்யாண்

உதயநிதி, பவன் கல்யாண்

இந்நிலையில் பவன் கலையாண் பேசியது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “Okay, Let”s Wait and see” என்று கூறியிருக்கிறார்.



.

Previous Post

50 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை

Next Post

வெறும் ரூ.30 கட்டணத்தில் வந்தே பாரத் ஏசி ரயிலில் பயணிக்கலாம் தெரியுமா – விரைவில் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம்!! | You can travel with just Rs.30 unreserved ticket in namo bharat train which is same as vande bharat

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெறும் ரூ.30 கட்டணத்தில் வந்தே பாரத் ஏசி ரயிலில் பயணிக்கலாம் தெரியுமா – விரைவில் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம்!! | You can travel with just Rs.30 unreserved ticket in namo bharat train which is same as vande bharat

வெறும் ரூ.30 கட்டணத்தில் வந்தே பாரத் ஏசி ரயிலில் பயணிக்கலாம் தெரியுமா – விரைவில் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம்!! | You can travel with just Rs.30 unreserved ticket in namo bharat train which is same as vande bharat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In