Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகளிர் உலகக்கோப்பை: தெ.ஆ. ஜெர்சியில் அன்புக்குரியவர்களின் பெயர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகளிர் உலகக்கோப்பை: தெ.ஆ. ஜெர்சியில் அன்புக்குரியவர்களின் பெயர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மகளிரணி தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஜெர்சிகளை உருவாக்கி உள்ளது.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க..ரஷீத் கான் திருமண விழா கோலாகலம்.. துப்பாக்கியுடன் வலம் வந்த பாதுகாவலர்கள்!

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க மகளிரணியின் ஜெர்சியில் தங்களுக்கு பிரியமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5 பேரின் பெயர்களை பிரத்யேகமாகப் பதித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அணியின் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மற்றும் தங்களுக்கு ஆதராவாக இருந்த 5 பேரின் பெயர்களை ஜெர்சியில் எம்பிராய்டரி செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க..மோடியின் சக்கரவியூகத்தை ஹரியாணா மக்கள் உடைப்பார்கள்’ – ராகுல் காந்தி

அந்தப் பெயர்கள் ஜெர்சியின் காலர் பகுதியில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணியின் விக்கெட் கீப்பர் சினோலா தனது ஜெர்சியில் தனது தாய் மற்றும் ஆலோசகரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முயற்சி சிறப்பான யோசனையாக உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவற்றுடன் போட்டியின் பி குழுவில் தென்னாப்பிரிக்கா இடம் பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இன்று(அக்.4) துபையில் மேற்கிந்திய அணிகளுடன் தனது முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

As the ICC T20 Women’s World Cup 2024 kicks off in the United Arab Emirates, the Proteas Women are taking a heartfelt approach to stay connected with their fans with the message: “Always Rising – For Me, For Her, For Them, For All, For South Africa, For The Proteas.”
 
The… pic.twitter.com/jEWLO0wqRI

— Proteas Women (@ProteasWomenCSA) October 3, 2024

தென்னாப்பிரிக்கா மகளிரணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜஃப்டா, மரிசான் கப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா, ச்லோ ஸ்னிக் நாயுடு, துமி, ச்லோ ட்ரையான்.





.

Previous Post

ஊட்டி, கொடைக்கானலை விடுங்க – தமிழ்நாட்டுக்குள் இருக்கிற இந்த 8 அழகான மலைவாசஸ்தலங்கள் பற்றி தெரியுமா?! | Unpopular 8 hidden gems to visit in Tamil Nadu – interesting places to visit in Tamil Nadu

Next Post

Israel vs Iran: “இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்” – ஈரானின் சுப்ரீம் லீடர் பேசியது என்ன? | Iran’s Supreme Leader Khamenei warns Israel

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Israel vs Iran: “இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்” – ஈரானின் சுப்ரீம் லீடர் பேசியது என்ன? | Iran’s Supreme Leader Khamenei warns Israel

Israel vs Iran: ``இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்" - ஈரானின் சுப்ரீம் லீடர் பேசியது என்ன? | Iran's Supreme Leader Khamenei warns Israel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In