Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“Marital Rape-ஐ பாலியல் குற்றமாக கருதவேண்டியதில்லை” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்! | No Need To Criminalise Marital Rape -Centre To Supreme Court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in அரசியல் செய்திகள்
0
“Marital Rape-ஐ பாலியல் குற்றமாக கருதவேண்டியதில்லை” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்! | No Need To Criminalise Marital Rape -Centre To Supreme Court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருமண உறவில் கணவருக்கு மனைவியுடன் பாலியல் உறவுகொள்வதற்கான தொடர்ச்சியான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் மட்டுமே ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு வற்புறுத்தும் உரிமையை வழங்கிவிடாது. எனினும் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தில் (anti-rape) தண்டனை வழங்குவது சரியானதாக இருக்காது என்றது மத்திய அரசுத் தரப்பு.

திருமணம் திருமணம்

திருமணம்
சித்திரிப்புப் படம்

மேலும், ஏற்கெனவே திருமணத்துக்குள் பெண்களின் சம்மதத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறியது. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (2005) திருமணமான பெண்களுக்கு உதவும் என்பதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.

“கணவன் மனைவி உறவில் இருக்கும் பல அம்சங்களில் பாலியல் உறவும் ஒன்றாகும். அது திருமணத்தின் அடித்தளமாக இருக்கிறது. இந்தியச் சமூக – சட்ட சூழலில் திருமணத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு, குடும்ப அமைப்பு அவசியம் என நீதிமன்றம் கருதினால், சில விதிவிலக்குகளை ரத்து செய்யக் கூடாது” என்று வாதாடியது நீதிமன்றம்.

திருமண உறவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்!



.

Previous Post

ஆண்ட்ராய்டு 16 2025 வெளியீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகள்

Next Post

காணாமல் போன சிறுமி; சிக்கிய தந்தை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காணாமல் போன சிறுமி; சிக்கிய தந்தை!

காணாமல் போன சிறுமி; சிக்கிய தந்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In