Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கடைசிப் படம்: பூஜையில் விஜய் பங்கேற்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கடைசிப் படம்: பூஜையில் விஜய் பங்கேற்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் விஜய் தனது கடைசிப் படத்தின் பூஜையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றார்.

ஹெச். வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் விஜய் 69 திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக இதுவரை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படம் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே அறிவிந்திருந்த நிலையில், சென்னையில் படத்துக்கான பூஜை இன்று காலை நடைபெற்றது.

இதையும் படிக்க : ஓடிடியில் கோட்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யுடன், இயக்குநர் வினோத், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pictures layum seri adha paathutu iruka unga face layum seri HAPPY SMILES irukunu we know ♥️#Thalapathy69Poojai stills SET 1 idhoo

Updates inum mudiyala.. SET 2 incoming #Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain… pic.twitter.com/FW8l2G1yNJ

— KVN Productions (@KvnProductions) October 4, 2024

அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், இதுவே தனது கடைசிப் படம் என்று அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் திரைத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் குழு

ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன் (கைதி, மாஸ்டர்)

சண்டைப் பயிற்சி – அனல் அரசு

கலை இயக்குநர் – செல்வகுமார்

படத்தொகுப்பு – பிரதீப் ஈ.ராகவ்

ஆடை வடிவமைப்பாளர் – பல்லவி





.

Previous Post

ஆப்பிள் இந்த இடங்களில் இந்தியாவில் மேலும் 4 அதிகாரப்பூர்வ கடைகளைத் திறக்கிறது, விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 16 ப்ரோவின் விற்பனையைத் தொடங்குகிறது-apple opening 4 more official stores in india at these locations to begin selling made in india iphone 16 pro soon

Next Post

ஆண்ட்ராய்டு 16 2025 வெளியீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆண்ட்ராய்டு 16 2025 வெளியீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகள்

ஆண்ட்ராய்டு 16 2025 வெளியீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In