Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vaiko: “நடக்கக் கூடாத விபரீதம்’ ; எதைச் சொல்றீங்க தலைவரே?’ – வைகோவுக்கு தொண்டனின் ஆதங்க கடிதம்|vaiko’s speech in dmk meeting wounding mdmk cadres?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in அரசியல் செய்திகள்
0
Vaiko: “நடக்கக் கூடாத விபரீதம்’ ; எதைச் சொல்றீங்க தலைவரே?’ – வைகோவுக்கு தொண்டனின் ஆதங்க கடிதம்|vaiko’s speech in dmk meeting wounding mdmk cadres?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாசமுள்ள தலைவர் வைகோவுக்கு…

சிம்பிளா ஆரம்பிச்சிருக்கலாம்தான். ஆனா ‘சங்கொலி’யில் எங்களை நீங்கள் எப்படிக் குறிப்பிடுவீங்கனு அதைப் படிக்காதவங்களும் தெரிஞ்சுக்கட்டுமே ன்னுதான், உங்க வார்த்தைகள்லயே ஆரம்பிச்சேன்.

மேடையில் பேசறப்ப, எழுதறப்பெல்லாம் அத்தனை உணர்ச்சி வசப்படும் நீங்க, சமயங்களில் பொது வெளியில் என்ன பேசறீங்கனு தெரியாமப் பேசுறதுதான் தலைவரே எனக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி வந்த எங்க எல்லாருக்கும் ரொம்பவே வருத்தமாவும் வேதனையாகவும் இருக்கு.

போன வாரம் நடந்த திமுகவின் பவள விழா மாநாட்டுக்குப் போனீங்க. அழைப்பு விடுத்திருக்காங்க கலந்துகிட்டீங்க,

அண்ணா திமுக மாதிரி, திமுகவுக்கு நிகரா வளராததால், பின்னாடி கூட்டணினு அங்கேயே போய், திரும்பி வந்து, மறுபடியும் போய்னு  ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்’ங்கிற டயலாக்கே நிஜமாகிட்டதால, கூப்பிட்டா போய் வர்றதுல தப்பொண்ணுமில்ல.

ஆனா போன இடத்துல நீங்க பேசின ஒரு வார்த்தையில அத்தனை மதிமுக காரனும் ஆடிப் போய்க் கிடக்கான் தலைவரே.

‘எல்லார் வாழ்க்கையிலும் சில நடக்க கூடாத விபரீதங்கள் நடக்கும். என் வாழ்க்கையிலயும் நடந்திச்சு. பிரிஞ்சு போனேன். அப்படி பிரிஞ்ச பிறகும் கூட இன்னைக்கும் திமுக தொண்டர்கள் என் மீது அப்படியொரு மரியாதை, பாசம் வச்சிருக்காங்க. இதைப் பாக்குறப்ப ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு’னு ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசனீங்க.



.

Previous Post

ரூ.63,236 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

Tamilnadu News Live October 4, 2024: Tiruppur Kumaran: உயிர் போகும் நேரத்திலும் தேசிய கொடியை கீழே விடாமல் பிடித்தவர்..கொடி காத்த குமரன் பிறந்தநாள் இன்று-today tamilnadu news latest updates october 4 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 4, 2024: Tiruppur Kumaran: உயிர் போகும் நேரத்திலும் தேசிய கொடியை கீழே விடாமல் பிடித்தவர்..கொடி காத்த குமரன் பிறந்தநாள் இன்று-today tamilnadu news latest updates october 4 2024

Tamilnadu News Live October 4, 2024: Tiruppur Kumaran: உயிர் போகும் நேரத்திலும் தேசிய கொடியை கீழே விடாமல் பிடித்தவர்..கொடி காத்த குமரன் பிறந்தநாள் இன்று-today tamilnadu news latest updates october 4 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In