Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Australia: 1000 இந்தியர்களுக்கு வேலை விசா வழங்கும் ஆஸி.,; கையெழுத்தான புதிய ஒப்பந்தம் சொல்வதென்ன? | Australia’s 1,000 work and holiday visas for Indians under AI-ECTA

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in அரசியல் செய்திகள்
0
Australia: 1000 இந்தியர்களுக்கு வேலை விசா வழங்கும் ஆஸி.,; கையெழுத்தான புதிய ஒப்பந்தம் சொல்வதென்ன? | Australia’s 1,000 work and holiday visas for Indians under AI-ECTA
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (AI-ECTA) ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆண்டிற்கு ஆயிரம் வேலை மற்றும் விடுமுறை விசாவை இந்தியக் குடிமக்களுக்கு வழங்க உள்ளது ஆஸ்திரேலிய அரசு.

இரு நாட்டு மக்களுக்கிடையே நல்ல தொடர்பு உருவாகவும், இந்த இரு நாடுகளுக்குமிடையே போக்குவரத்து உருவாகவும் இந்த முன்னெடுப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், 18 வயது முதல் 30 வயதுடைய இந்தியக் குடிமக்கள் விசா பெறுவார்கள். இவர்கள் 12 மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தங்கிக்கொள்ள முடியும். மேலும் இவர்கள் அங்கே வேலை, பயணம், படிப்பது ஆகியவற்றைச் செய்யலாம்.

இந்த விசா பெற்றவர்கள் நான்கு மாதங்கள் வரை ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு, அங்கே இருந்து வெளியேறி அந்த ஓராண்டுக்குள் மீண்டும் அந்த நாட்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பலாம். இந்த விசாவின் விலை AUD 650 (தோராயமாக ₹ 36,748).

விசா பெற தேவையான தகுதிகள்விசா பெற தேவையான தகுதிகள்

விசா பெற தேவையான தகுதிகள்

30 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.

பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை.

விசா சீட்டுக்கான AUD 25 (₹ 1,500) பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விசா பெறுபவர்கள் பேலோட் முறை (Ballot System) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பதிவு செய்ய…

ImmiAccount வலைத்தளத்திற்குள் செல்லவும்.

“New Application’ கீழ் இருக்கும் ‘Visa pre-application registration’-ஐ நிரப்பிப் பதிவு செய்யவும்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதற்கான கடிதம் மெயிலில் அனுப்பப்படும். மெயில் வந்த 28 நாட்களுக்குள் வேலை மற்றும் விடுமுறை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.



.

Previous Post

Ooty: `4 மாதங்களில் 2,77,000 வாகனங்கள், 13 லட்சம் சுற்றுலா பயணிகள்!’ – ஊட்டியில் தொடரும் இ-பாஸ் முறை | nilgiris ooty e pass update

Next Post

நீலகிரி: `கட்சிக்கு 2%, திமுக மா.செ-க்கு 3%’ – புயலை கிளப்பும் நெல்லியாளம் நகராட்சி கமிஷன் விவகாரம் | nelliyaalam municipality controversy and commission issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீலகிரி: `கட்சிக்கு 2%, திமுக மா.செ-க்கு 3%’ – புயலை கிளப்பும் நெல்லியாளம் நகராட்சி கமிஷன் விவகாரம் | nelliyaalam municipality controversy and commission issue

நீலகிரி: `கட்சிக்கு 2%, திமுக மா.செ-க்கு 3%’ - புயலை கிளப்பும் நெல்லியாளம் நகராட்சி கமிஷன் விவகாரம் | nelliyaalam municipality controversy and commission issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In