Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதி அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 30 பேர் மீது சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ரௌடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில்தான், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் வேறு சில காரணங்களும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பவை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் தனித்தனி வாக்குமூலங்களின் அடிப்படையில் 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த கொலை வழக்கில் கைதானவர்களில் சிலர் சாட்சிகளாக மாறி உள்ளதாகவும், அவர்கள் அளித்த வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சங்களுக்கு சாம்சங் விரைவில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கலாம்-samsung may soon start charging you for these feature in galaxy smartphones

Next Post

Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-union minister ashwini vaishnav announced approval for the 2nd phase of chennai metro and 3 new lines

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-union minister ashwini vaishnav announced approval for the 2nd phase of chennai metro and 3 new lines

Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-union minister ashwini vaishnav announced approval for the 2nd phase of chennai metro and 3 new lines

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In