Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டார்!” கர்நாடக அமைச்சர் பேச்சு – பாஜக கண்டனம்..! | `Savarkar ate beef’ Karnataka congress minister speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in அரசியல் செய்திகள்
0
“சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டார்!” கர்நாடக அமைச்சர் பேச்சு – பாஜக கண்டனம்..! | `Savarkar ate beef’ Karnataka congress minister speech
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதைத்தொடர்ந்து, காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோரிடமிருந்து சித்தாந்த ரீதியாக சாவர்க்கர் வேறுபடுவதைக் குறிப்பிட்ட தினேஷ் குண்டுராவ், “இந்து கலாச்சார பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் காந்தி. சைவ உணவுகளை உண்பவர். அதேசமயம், தன்னுடைய அணுகுமுறையில் ஒரு ஜனநாயகவாதியாக இருந்தார். அதேபோல், முஸ்லிம்களுக்கு ஜின்னா ஒரு சின்னமாக உருவெடுத்தார். ஆனால், அவர் அடிப்படைவாதி இல்லை. சாவர்க்கர் தான் அடிப்படைவாதி” என்றார்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

தினேஷ் குண்டுராவின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து காங்கிரஸைச் சாடிய பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஆர்.அசோக், “காங்கிரஸின் கடவுள் திப்பு சுல்தான். காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் ஏன் எப்போதும் இந்துக்களைக் குறிவைக்கிறீர்கள்? முஸ்லிம்களை ஏன் இவ்வாறு பேசுவதில்லை? காங்கிரஸின் மனநிலையே இப்படித்தான் இருக்கிறது. தேர்தலில் இந்துக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு இந்துவும் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

தேவேந்திர பட்னாவிஸ்தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ்

அதேபோல், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “முதலில் ராகுல் காந்தி சாவர்க்கரை அவதூறாகப் பேசத் தொடங்கினார். காங்கிரஸில் இப்போது மற்றவர்களும் அதைச் செய்கிறார்கள். இவர்களுக்கு சாவர்க்கரைப் பற்றி எதுவும் தெரியாது. சாவர்க்கரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறார்கள். பசு பிறந்தது முதல் இறக்கும் வரை விவசாயிக்கு உதவுவதால், அதற்கு கடவுள் அந்தஸ்து கொடுத்திருக்கிறோம் என பசுக்கள் பற்றிய தனது கருத்தை சாவர்க்கர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று காங்கிரஸை விமர்சித்திருக்கிறார்.



.

Previous Post

ஓடிடியில் கோட்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

Next Post

கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சங்களுக்கு சாம்சங் விரைவில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கலாம்-samsung may soon start charging you for these feature in galaxy smartphones

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சங்களுக்கு சாம்சங் விரைவில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கலாம்-samsung may soon start charging you for these feature in galaxy smartphones

கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சங்களுக்கு சாம்சங் விரைவில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கலாம்-samsung may soon start charging you for these feature in galaxy smartphones

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In