Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும்: ராகுல் காந்தி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும்: ராகுல் காந்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வெறுப்பை பரப்பும் பாஜக

நுஹ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப்பயணத்தின் போது, பாஜக எங்கெல்லாம் வெறுப்பை விதைத்திருந்ததோ, அங்கெல்லாம் அன்பை விதைத்தோம். நாங்கள் அன்பு மற்றும் ஒற்றுமையை முன்னெடுக்கிறோம். ஆனால், அவர்கள் நாட்டை பிளவுப்படுத்தி வெறுப்பை விதைக்கிறார்கள்.

பாஜகவும் ஆர்எஸ்எஸும் அரசியலமைப்பை அழித்து வருகின்றது. நாங்கள் சித்தாந்த ரீதியிலான போரை முன்னெடுத்துள்ளோம். அரசியலமைப்பை அழிப்பவர்கள் ஒருபுறமும், பாதுகாக்க நினைப்பவர்கள் மறுபுறமும் உள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான போட்டி இது. ஹரியாணா தேர்தலில் போட்டியிடும் சிறுசிறு கட்சிகள் எல்லாம் பாஜகவின் பி அணிகள். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸுக்கு வாக்களிங்கள்” என்றார்.



.

Previous Post

திருப்பதியில் கோலாகலமாக துவங்கும் வருடாந்திர பிரமோத்சவம் – தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்! | Tirupati temple is ready for mega brahmotsavam – TNSTC operation special buses to Tirupati

Next Post

`விஜய்க்கு எதற்கு கட்சி? அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்’ – சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | Vijay can join the Congress party evks elangovan said

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`விஜய்க்கு எதற்கு கட்சி? அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்’ – சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | Vijay can join the Congress party evks elangovan said

`விஜய்க்கு எதற்கு கட்சி? அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்' - சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | Vijay can join the Congress party evks elangovan said

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In