Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெட்கக்கேடானது! சமந்தாவை விமர்சித்த அமைச்சரை சாடிய நாக சைதன்யா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வெட்கக்கேடானது! சமந்தாவை விமர்சித்த அமைச்சரை சாடிய நாக சைதன்யா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாக சைதன்யா கண்டனம்

தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“விவாகரத்து என்பது ஒருவர் வாழ்கையில் எடுக்கப்பட்ட மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்ல ஒரு பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது.

இது எங்கள் வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளின் காரணமாக, மரியாதையுடனும் கண்ணியத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அமைதியுடன் எடுக்கப்பட்ட முடிவு.

இருப்பினும், இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் கேலிக்குரிய கிசுகிசுக்கள் இதுவரை வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

இன்று, அமைச்சர் கோண்டா சுரேகாவின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் கேலிக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள், ஆதரவு மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

Stocks To Buy: ஈரான்-இஸ்ரேல் போருக்கு மத்தியில் நிஃப்டி 50 வர்த்தக அமைப்பு; வாங்க அல்லது விற்க 5 பங்குகள்-share market 5 stocks to buy or sell on thursday read full details

Next Post

“ரகுபதியே கூறி விட்டார்… இனி ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார்” -ஹெச்.ராஜா | H.Raja speech about Stalin, Udhayanidhi & Thirumavalavan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ரகுபதியே கூறி விட்டார்… இனி ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார்” -ஹெச்.ராஜா | H.Raja speech about Stalin, Udhayanidhi & Thirumavalavan

``ரகுபதியே கூறி விட்டார்... இனி ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார்" -ஹெச்.ராஜா | H.Raja speech about Stalin, Udhayanidhi & Thirumavalavan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In