Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Lebanon: லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்… தீவிரமடையும் மோதல்! | Israel attacks getting intensified in Lebanon border

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in அரசியல் செய்திகள்
0
Lebanon: லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்… தீவிரமடையும் மோதல்! | Israel attacks getting intensified in Lebanon border
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஏவுகணை தாக்குதல்… பேஜர், வாக்கி டாக்கி மற்றும் சோலார் தகடுகள் வெடிப்புகள்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது ஆகிய லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடங்கியது. இந்தப் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்களை நடத்த தொடங்கிய போதுதான் “இஸ்ரேல் – லெபனான்’ போர் ஆரம்பமானது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்த, இஸ்ரேலும் லெபனானின் மீது பதிலடி தாக்குதல்களை நடத்தியது.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Representational Image

இந்த இரு தரப்பு தாக்குதல்களும் கடந்த சில தினங்களாக மிகவும் மோசமடைந்துள்ளது. லெபனானில் நடந்த பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் வெடிப்பிற்கு பின்னால் தாங்கள் இருப்பதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இஸ்ரேல்தான் தாக்குதலை நடத்தியது என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட அந்த அமைப்பினர் அனைவரும் கூறினர்.

இதன் பின்னர், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தாக்குதல் மூலம் கொன்றது. இந்த நிலையில், தற்போது லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.



.

Previous Post

ராயல் என்ஃபீல்டு விற்பனை 11% உயா்வு

Next Post

தாம்பரம்-ராமேசுவரம் சிறப்பு ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தாம்பரம்-ராமேசுவரம் சிறப்பு ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்

தாம்பரம்-ராமேசுவரம் சிறப்பு ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In