Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மது ஒழிப்பு மாநாட்டில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மது ஒழிப்பு மாநாட்டில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மது ஒழிப்பு மாநாட்டில் உள்நோக்கம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

மது ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்தியதாகவும் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு இன்று (அக். 2) நடைபெற்று வருகிறது.

இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் மது மற்றும் போதைப் பொருள்களைத் தடுக்கும் வகையில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மது அருந்தக் கூடாது வடலூர் வள்ளலாரும், அய்யா வைகுண்டரும் வலியுறுத்தினர்.

சாதி பற்றி பேசாதவகள் நாங்கள். புத்தர், அம்பேத்கர் வழியில் வந்தவர்கள்.

புத்தரோ, இயேசுவோ, இஸ்லாமோ அல்லது மகான்களோ மதுவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை

மாமனிதர்களின் கொள்கையை உள்வாங்கியவன்; ஞான வம்சத்தில் வந்ததால் மதுவிலக்கு பற்றிப் பேசுகிறேன்.

மதுவை தொடாமல் ஒரு மதம் பின்பற்றி வருகிறது என்றால் அது இஸ்லாமிய மதம்தான்.

மது ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள்தான்.

திடீரென மதுவிலக்கு பற்றி பேசவில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை என உரையாற்றினார்.



.

Previous Post

Israel Vs Iran: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் | VCK மது ஒழிப்பு மாநாடு | Imperfect Show | VCK Alcohol Abolition Conference Today imperfect Show

Next Post

Vck: `இதைச் செய்தால் மதுக்கடைகள் தானாக மூடிவிடும்..!’ – விசிக மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேசியதென்ன?| dmk leader r s bharathi speech at vck alcohol prohibition conference

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vck: `இதைச் செய்தால் மதுக்கடைகள் தானாக மூடிவிடும்..!’ – விசிக மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேசியதென்ன?| dmk leader r s bharathi speech at vck alcohol prohibition conference

Vck: `இதைச் செய்தால் மதுக்கடைகள் தானாக மூடிவிடும்..!' - விசிக மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேசியதென்ன?| dmk leader r s bharathi speech at vck alcohol prohibition conference

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In