Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tirupati: `கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள்’ – சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் |Supreme Court on Tirupati laddu row

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2024
in அரசியல் செய்திகள்
0
Tirupati: `கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள்’ – சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் |Supreme Court on Tirupati laddu row
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பதி கோயிலில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்தர்கள் மத்தியில் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சந்திரபாபு நாயுடு,ஜெகன் மோகன் ரெட்டிசந்திரபாபு நாயுடு,ஜெகன் மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடு,ஜெகன் மோகன் ரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் பரிகாரமும் செய்யப்பட்டது. லட்டு விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.



.

Previous Post

TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை – இன்றைய டாப் 10 நியூஸ்-top 10 news stories from vegetable price situation to cm stalin demanding the release of tamil nadu fishermen

Next Post

TVK Flag: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம்; தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் என்ன? | Election Commision of India Gives clarification on vijay’s TVK Flag issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK Flag: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம்; தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் என்ன? | Election Commision of India Gives clarification on vijay’s TVK Flag issue

TVK Flag: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம்; தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் என்ன? | Election Commision of India Gives clarification on vijay's TVK Flag issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In